மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு நீர்-எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்து, அணைகள் நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் அருகே ராமநகரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் நன்கு மழை பெய்து, அணைகளில் நீர் மட்டம் உயர்ந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலும் என்றார் எதியூரப்பா.
கர்நாடகம் வந்திருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி குடகு மாவட்டத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று அவர் டெல்லி திரும்பினார்.
வழியில் ராமநகரத்தில் அரசு விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க வந்தபோதுதான் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் எதியூரப்பா.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications