சென்னையில் 1,300 பன்றிகள் கொன்று புதைப்பு
சென்னை: ஸ்வைன் ப்ளூ பரவலைத் தடுக்க சென்னையி்ல் 1,300 பன்றிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் டாக்டர்கள் குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு இதுவரை 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரதுறையும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் இதுவரை 1,300 பன்றிகளைக் கொன்று புதைத்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பன்றி வேட்டை நடந்து வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications