ஆஸி.யில் சீக்கிய மாணவர் தாக்கப்பட்டார்
Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட 20 வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சீக்கிய மாணவரின் டர்பனை கலைத்து விடவும், முடியை வெட்டவும் அந்தக் கும்பல் முயன்றுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவரின் பெயர் ரேஷம் சிங். பஞ்சாபைச் சேர்ந்த இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹாஸ்பிடாலிட்டி படிப்பை படிக்க மெல்போர்ன் வந்தார்.
நேற்று டேன்டனாங் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இவர் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து ரேஷம் சிங் கூறுகையில், முதலில் என்னைத் திட்டி விட்டு அந்த ஆறு பேரும் போய் விட்டனர். பின்னர் மீண்டும் திரும்பி வந்தனர். கையில் கத்திரிக்கோலுடன் வந்த அவர்கள் எனது டர்பனை கலைத்து விட்டனர். பின்னர் தலை முடியை வெட்டவும் முயற்சித்னர்.
அப்போது அருகில் இருந்த எனது நண்பர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து என்னைக் காப்பாற்றினர் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications