இந்தியாவில் 113 பேருக்கு 'ஸ்வைன்' ப்ளூ

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
நேற்று வெளியான சோதனை முடிவில் அவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சென்னை சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், 38 வயதான ஆணுக்கும், அவருடன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 8, 6 மற்றும் 3 வயதான மூன்று குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
அமோரிக்காவிலிருந்து பெங்களூருக்கு வந்த 38 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமிக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது.
இது தவிர லண்டனில் இருந்து மும்பை வந்த 30 வயது வாலிபருக்கும், சிலியில் இருந்து மும்பை வந்த 28 வயது இளைஞருக்கும், சிட்னியில் இருந்து டெல்லி வந்த 55 வயது நபருக்கும் ஸ்வைன் ப்ளூ பாதிப்பு உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications