டாஸ்மாக்கில் போலி 'சரக்கு'-அதிமுக பிரமுகர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கலில் போலி மதுபானம் தயாரித்து டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நகரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ளது ராமலட்சுமி நகர். இந்த நகரில் உள்ள வீடு ஒன்றில் போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து டிஎஸ்பி அன்னம், இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்ஐக்கள் ஜாஸ்மின், மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் படை அந்த வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த வீட்டில் 280 லிட்டர் எரி சாராயம், 200 காலி குவார்ட்டர் பாட்டில்கள், மூடி பொருத்தும் மெஷின், பிரபல மது வகைகளின் லேபிள்கள், மூடியின் மேல் ஒட்டுவதற்காக வைத்திருந்த போலி அரசு முத்திரை, போலி மது நிரப்பிய 25 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதற்கு காரணமான பட்டிவீரன்பட்டி நெல்லூரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரை (43) போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் அதிமுக ஒன்றிய பொருளாளரான இவர் ஏற்கனவே போலி மது தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications