ராமேஸ்வரத்தில் கோலாகல கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் ராஜ கோபுரத்திற்கும், அங்குள்ள பழமையான நந்திக்கும் இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டு பரவசத்துடன் தரிசித்தனர்.
ராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் கடந்த 1904ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்திற்கும், அம்மன் சன்னிதியில் உள்ள நுழைவாயில் மங்கள கோபுரத்திற்கும் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜகோபுரத்தில் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்ன.
கடந்த 28ம் தேதி நவக்கிரக பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று மாலையுடன் இது முடிவடைந்து பூர்ணாஹுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு புனித நீர் அடங்கிய குடங்களைக் கொண்டு சிவாச்சாரியார்கள் ராஜ கோபுரத்திற்கு அபிஷேகம் செய்தனர். 10.15 மணியளவில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் காட்டப்பட்ன.
இதேபோல 386 ஆண்டுகள் ஆகி விட்ட பழமையான நந்தி சிலைக்கும் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications