அரசுப் பள்ளியில் மாணவன் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் டூ மாணவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
நாட்டாணிக் கோட்டையைச் சேர்ந்த அந்த மாணவர் காலை பள்ளி திறக்கும் முன்னே வகுப்பறைக்கு வந்து தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications