மேற்குக் கடல் பிராந்தியம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலாம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை
ஹைதராபாத்: நாட்டின் மேற்குக் கடல் பிராந்தியம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவும் வாய்ப்பு இருப்பதாக உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களை எச்சரித்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இன்று என்.எஸ்.ஜி படைப் பிரிவை தொடங்கி வைத்தார் ப.சிதம்பரம்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்குப் பிராந்திய கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவலாம் என உளவுப் பிரிவு தகவல்கள் கூறியுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிராந்தியத்திற்குட்பட்ட கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளோம். அதற்காக நாளையே தாக்குதல் நடத்தப் போகிறது என்ற அச்சம் தேவையில்லை.
பெங்களூர், ஜோத்பூர் நகரங்களில் சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகளை நிறுவ ராணுவம் ஒத்துழைக்கும்.
பல்வேறு பகுதிகளில் என்எஸ்ஜி மையங்களை திறப்பதன் மூலம் நாட்டுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு மிரட்டல் இருப்பதாக அர்த்தம் இல்லை. இதுபோல அமைப்பதால் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு விரைவாக கமாண்டோக்களை அனுப்ப முடியும் என்றார் சிதம்பரம்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications