நீதிபதியை மிரட்டிய ராஜாவை டிஸ்மிஸ் செய்க: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதகமாக தீர்ப்பளிக்குமாறு மிரட்டியவர் வேறு யாருமல்ல ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஏ.ராசாதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ..
மாண்புமிகு நீதிபதி ரகுபதி அவர்கள் தன்னை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது யார் என்பதை தெரிவிக்காவிட்டாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஏ.ராசாதான் நீதிபதியை மிரட்டியவர் என்பதை அறிந்து கொள்ள மனித அறிவுக்கு மேற்பட்ட விசேஷ ஞானம் எதுவும் தேவையி்ல்லை.
மத்திய அமைச்சர் ஒருவர், பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை மிரட்டியிருப்பது இதுதான் முதல் முறையாகும். இதுபோன்ற அமைச்சர் மத்திய அமைச்சரவையில் இருக்கவே தகுதியற்றவர். உடனடியாக அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications