வரதட்சணை-பெண் எஸ்ஐக்கு போலீஸ் வலை!
தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முக வடிவு மீது போலீசார் வழக்குபதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவருக்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கூடுதலாக ஒரு லட்சம் வரதட்சணை கேட்டு மணிகண்டன் மற்றும் மார்த்தாண்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தும் வரும் அவரது தங்கை சண்முக வடிவு ஆகியோர் ஜெயமணியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருநெல்வேலி எஸ்.பி. கண்ணப்பனிடம், ஜெயமணி புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறை உதவி ஆய்வாளர் வனிதா ராணி வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றம் குடும்பத்தாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications