ஆஸி: இதுவரை 81 இந்தியர்கள் மீது தாக்குதல்-ரவி
டெல்லி: இந்த ஆண்டு மே 23ம் தேதி முதல் இன்று வரை இதுவரை 81 இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடந்துள்ளதாக மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியர்கள் மீதான தாக்குதலை நடத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது.
மே 23ம் தேதி முதல் இதுவரை ஆஸ்திரேலியாவில் 81 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசிடம், உயர்மட்ட அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக இதுபோன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என உறுதிபட சொல்லப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய போலீஸார் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
சில வழக்குகளில் கைதுகள் நடந்துள்ளன. சில பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ரவி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications