கன்னட அமைப்பு எதிர்ப்பு எதிரொலி - ரயில்வே தேர்வு ஒத்திவைப்பு
மைசூர்: மைசூரில் நடைபெறுவதாக இருந்த ரயில்வே வாரிய தேர்வில் வட இந்தியர்கள் பெருமளவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ன ரக்சன வேதிகே அமைப்பு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தேர்வு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
மைசூரில் ரயில்வே தேர்வு வாரியத்தின் தேர்வு இன்று நடப்பதாக இருந்தது. இதில் பல வட இந்தியர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்வு மையத்திற்கு திரண்டு வந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், தேர்வு நடத்தக் கூடாது என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
வினாத்தாள்களை கிழித்து எறிந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த அமளி காரணமாக தேர்வு ஜூலை 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இதேபோல பெங்களூலில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20 பேர் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications