தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல ராஜஸ்தானில் ஒரு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும்.
மேலும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் ஆகிய இடங்களில் தரை விரிப்புகள் எனப்படும் கார்பெட்களுக்கான மாபெரும் பூங்காங்கள் அமைக்கப்படும்.
ஜவுளித் துறைக்கான வரி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும்.
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான ஜவுளிப் பூங்கா திருப்பூரில் அமையும் என்று தெரிகிறது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications