கூஜா குண்டு-நெல்லையில் மேலும் 3 பேர் கைது
நெல்லை: மதுரையில் கூஜா குண்டுகளை பதுக்கி வைத்த வழக்கில் போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இவர்களை பழி வாங்க மதனின் கூட்டாளிகள் திட்டமிட்டனர். அவர்கள் மீது வெடிகுண்டு வீசி கொல்வதற்கு சுமார் 25 பேர் தயாராக இருந்தனர். ஆனால், இத்திட்டம் தோல்வியடைந்ததால் கூஜா குண்டுகளை பாலத்தின் அடியில் மறைத்து வைத்தனர்.
இதை கைப்பற்றிய போலீசார் கடந்த 3ம் தேதி 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் வீரவநல்லூர் இசக்கி என்ற இசக்கிராஜ், கல்யாணி என்ற கல்யாண சுந்தரம், குறிச்சியை சேர்ந்த வங்கி ஊழியர் தங்கராஜ் ஆகிய மூன்று பேரையும் நெல்லை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 வக்கீல்கள் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications