இன்போசிஸ்-விடைபெறும் நிலேகனி

இதற்கான விழா பெங்களூரில் உள்ள இன்போஸிஸ் நிறுவன வளாகத்தில் இன்று மாலை எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடக்கிறது.
28 ஆண்டுகளுக்கு முன் நாராயணமூர்த்தியுடன் இணைந்து இன்போஸிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 7 பேர்களில் ஒருவர் நிலேகனி.
இன்போஸிஸ் நிறுவனத்தில் தனது நீண்ட சேவைக்குப் பிறகு, இப்போது மத்திய அரசின் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்போஸிஸ் நிறுவனத்தின் அனைத்துப் பணிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார் நிலேகனி.
இதைத் தொடர்ந்து அவருக்கு இதயப் பூர்வமான வழியனுப்பு விழாவுக்கு இன்போஸிஸ் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போஸிஸ் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேரில் பங்கேற்க முடியாத ஊழியர்களின் வசதிக்காக இந்த நிகழ்ச்சியை இன்போஸிஸ் இணையத் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications