எரிந்து விழுந்த காற்றாலை-ரூ. 9 கோடி இழப்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று உள்ளது.
சுமார் 90 மீட்டர் உயரம் கொண்ட இந்த காற்றாலைகளில் இருந்து ஒரு மணி நேரத்தில் 1,500 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியம்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியில் இருந்த காற்றாலை ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது. இதையடுத்து திசையன்விளை மற்றும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் கமலேசன் தலைமையில் சாமி, சுந்தர், சரவண ஐயப்பன் என மூன்று வீரர்களும், வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையா தலைமையில் வீரர்கள் நம்பிராஜன், மாடசாமி உள்பட இரண்டு வீரர்கள் என மொத்தம் 7 பேர் இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர்.
அவர்கள் கடுமையாக போராடி சுமார் 4 மணி நேரத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இதில் காற்றாலையின் தலைபகுதி, இறக்கை மற்றும் தூணின் கீழ்பகுதி ஆகியவை எரிந்து நாசமாயின. மின்சார டிரான்ச்பார்ம் மற்றும் இயந்திரங்கள் முழுமையாக சேதமடைந்தன. இந்த காற்றாலையின் மதிப்பு ரூ. 9 கோடி என கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications