தமிழகத்துக்கு மம்தா போட்ட பட்டை நாமம்..!

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர்,
உள்ளுர் மக்களுக்கு அதிக வேலைகள் கிடைக்கும் வகையில் ரயில்வேயில் ஊழியர்கள் சேர்க்கையில் மாற்றம் கொண்டு வரப்படும். பிராந்திய மொழிகளிலும் ரயில்வே பணியாளர் சேர்க்கைத் தேர்வுகள் நடத்தப்படும்.
மக்களுக்கு பயனுடையதாகவும் பாதுகாப்பானதுமாக ரயில்வே மாற்றப்படும். திருச்சி ரயில் நிலையம் உலகத் தரம் உடையதாக உயர்த்தப்படும் என்றார்.
தமிழகத்துக்கு பட்டை நாமம்..
ஆனால், ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பட்டை நாமம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 2008-09ம் ஆண்டு தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 918 கோடி செலவிடப்பட்டது.
ஆனால் ரூ. 589 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதி்ல்
அகலப் பாதை பணிகளுக்கு ரூ. 175 கோடி, புதிய பாதைகள் அமைக்க ரூ. 120 கோடி, 2வது அகலப்பாதைகள் அமைக்க ரூ. 97.5 கோடி, மேம்பாலம், சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 71.34 கோடி, சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு அகலப் பாதை பணிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே ரூ. 1,500 கோடி நிதி கேட்ட நிலையில் அதி்ல் பாதியைக் கூட பட்ஜெட்டில் மம்தா ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications