சென்னை: 5 வயது சிறுமியை நாசம் செய்த கும்பல்!
சென்னை: சென்னை அருகே 5 வயதே ஆன சிறுமியை ஒரு கொடூர கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் மோகன் ராவ். இவர் சென்னை அருகே ராஜீவ் காந்தி சாலையில் (ஐ.டி. காரிடார்) உள்ள ஏகத்தூர் என்ற இடத்தில், கட்ட வேலை பார்த்து வருகிறார்.
அதிகாலையில் இவரது 5 வயது மகளை ஒரு கும்பல் அருகில் உள்ள பகுதிக்குத் தூக்கிச் சென்று கற்பழித்து விட்டு தப்பியுள்ளது.
அதிர்ச்சி அடைந்த மோகன் ராவ், தனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் இது போலீஸ் கேஸ் என்று கூறி அந்த மருத்துவமனை சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது.
இதையடுத்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் மோகன் ராவ்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கூறுகையில், ஏகத்தூர் பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3000 பேர் வரை இருப்பார்கள் எனத் தெரிகிறது.
அவர்களில் யாராவது சிலர்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications