கல்லூரி நிலம்-தம்பித்துரை மனு தள்ளுபடி
சென்னை: கல்லூரிக்கு நிலம் ஒதுக்கியதற்காக ரூ. 29 லட்சத்தை தம்பித்துரை செலுத்த வேண்டும். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு சொந்தமான ஒசூர் கல்லூரிக்கு கடந்த 1998ல் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 49 கிரவுண்டு நிலம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று கொண்டு மேலும் 12 கிரவுண்டு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான பணத்தை கல்லூரி நிர்வாகம் இதுவரை கட்டவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தம்பிதுரைக்கு நோட்டீஸ் அனுப்பியது. ரூ. 29 லட்சத்தை விரைவில் கட்டுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பணத்தை கட்டாத தம்பித்துரை இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சிடி செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவர் வீட்டு வசதி வாரியத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 29 லட்சத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications