ஜீப்பிலிருந்து குதித்து ஓடிய ரவுடி சுட்டுக் கொலை
திருத்தணி: கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் ஜீப்பிலிருந்து குதித்து தப்பி ஓடிய ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தனசேகர். 24 வயதாகும் இவர் அப்பகுதியில் ரவுடியாம். கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உடையவர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனசேகரை ஒரு வழக்கில் திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் ஜீப்பில் அழைத்து வந்தனர்.
ஆற்காடு குப்பம் என்ற இடத்தில் ஜீப் வந்தபோது திடீரென தனசேகர் ஜீப்பிலிருந்து குதித்துத் தப்பி ஓடினாராம். இதையடுத்து போலீஸார் கீழே இறங்கி அவரை துரத்தியுள்ளனர்.
சரணடையுமாறு கூறியும் அவர் சரணடையாமல் தப்பிச் செல்ல முயன்றதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து ரவுடி தனசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்று பிற்பகலில் நடந்த இந்த என்கவுண்டரால் பரபரப்பு நிலவுகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications