ராணிப்பேட்டையில் பேட்டரி கார் தொழிற்சாலை

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் 260 ஏக்கர் நிலப் பரப்பில் பொறியியல் துறைச்சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு 100 ஏக்கர் நிலப்பரப்பில் பவினா கார்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் ரூ.300 கோடி செலவில் மின்சாரக் கார்களைத் தயாரிக்க உள்ளது.
இந்தக் கார் தொழிற்சாலை மூலம் 1,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். இந் நிறுவனம் வருடத்திற்கு 25,000 கார்களை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 2011ல் வணிக ரீதியாக கார் உற்பத்தியைத் துவங்கவுள்ளது இந்த நிறுவனம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த கார் 5 இருக்கைகளுடன் இருக்கும்.
இதில் உள்ள சிறப்பம்சம், இந்தக் கார் ஓடும்போது அதிலிருந்து கிடைக்கும் 'பவரை' வைத்து அதன் பேட்டரி தன்னைத்தானே 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளும் தொழில் நுட்பம் (On line recharge technology) கொண்டது.
இந்தப் புதிய கார் தொழிற்சாலை அமைக்கத் தேவையான 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யும் ஆணையை, துணை முதல்வர் ஸ்டாலின், பவினா கார் நிறுவனத்தின் தலைவர் ராஜசேகரிடம் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது மாதிரிக் காரை ஸ்டாலின் ஓட்டிப் பார்த்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications