விமான நிலைய பாதுகாப்பு-ஏஜென்சிகளுக்கு உத்தரவு

இதுதொடர்பான ஏஜென்சிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது.
அக்கூட்டத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த விவரங்களை அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இது வழக்கமான நடவடிக்கைதான். விமான நிலையங்களில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் குறித்த தகவல்களை அப்டேட் செய்து கொள்வதுடன், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமான நிலைய இயக்குநர் நடராஜ் தெரிவித்தார்.
நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள், நிறுவனம் குறித்த முழு விவரங்கள், யார் மீதேனும் குற்ற நடவடிக்கைள் உள்ளதா என்பது குறித்த தகவல்கள், உரிமங்களின் நகல்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் பிராந்தியத்தில் மொத்தம் 55 ஏஜென்சிகள் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் மட்டும் 25 ஏஜென்சிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications