மாயாவதி சிலை: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: நெய்டாவில் மாயாவதி சிலை நிறுவப்படுவதை தங்களால் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் இது போன்ற விவகாரங்களில் தலையிட எங்களுக்கு போதிய அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து தனது கட்சி நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தனக்கும் மாநிலம் முழுவதும் சிலைகளை அமைத்து உள்ளார்.
மேலும், டெல்லியின் துணை நகரங்களின் ஒன்றான நொய்டாவில் அம்பேத்கார், கன்ஷிராம், மாயாவதி ஆகிய மூன்று பேருக்கும் உத்தர பிரதேச அரசு சிலைகள் அமைத்து வருகிறது.
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பில் தயாராகி வருகிறது. இந்த சிலைகளுக்கு அருகில் சென்ட்ரல் பார்க் பிளாசா என்ற பெயரில் பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறது. இந்த நொய்டா திட்டத்தின் மொத்த செலவு ரூ. 187.20 கோடியாகும்.
இதையடுத்து மாயாவதி மக்கள் சொத்தை வீணடிக்கிறார் என கூறி ரவிகாந்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில்,
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, அமைச்சரவையை கூட்டி எடுக்கும் நடவடிக்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தால் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. நெய்டாவில் மாயாவதி சிலை நிறுவப்படுவதை தங்களால் தடுக்க முடியாது.
இது தொடர்பாக கீழ் நீதிமன்றங்களில் வேண்டுமானால் வழக்குத் தொடரலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications