கேஜி படுகை எரிவாயு முழுவதும் அரசுக்கே சொந்தம் -முரளி தியோரா
Subscribe to Oneindia Tamil

கேஜி பேஸின் எனப்படும் கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பெருமளவில் இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது.
இந்த எரிவாயுவை குறிப்பிட்ட விலைக்கு தனது ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தரவேண்டும் என அனில் அம்பானி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியிருப்பதாவது:
கேஜி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு அரசுக்கு சொந்தமானது. இதை முகேஷ் அம்பானியோ அனில் அம்பானியோ உரிமை கோர முடியாது.
இதற்கு மேல் தெளிவாக இந்த விஷயத்தில் சொல்ல ஒன்றுமில்லை. கோர்ட்டில் நடப்பது அவர்கள் தனிப்பட்ட விவகாரம். எரிவாயு முழுக்க அரசுக்கே சொந்தம் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும், என்றார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications