உதவித் தொகை உயர்வு கோரி கால்நடை பயிற்சி டாக்டர்களும் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உதவித் தொகையை உயர்த்தக் கோரி கால்நடை பயிற்சி மருத்துவர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ், முடித்த பயிற்சி டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், உதவித் தொகையை உயர்த்தக் கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது என்று அவர்கள் கூறி விட்டனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் கால்நடை பயிற்சி மருத்துவர்களும் இப்போது ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications