ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் ஸ்ரீதரன்
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில், லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே மெட்ரோ ரயில் திட்டப் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தானே முழுப் பொறுப்பேற்பதாக கூறிய ஸ்ரீதரன் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு அனுப்பினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஷீலா. ஸ்ரீதரனின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. நாட்டுக்காக மிகப் பெரிய சாதனைச் செயல்களைச் செய்தவர் அவர். அவர் நாட்டுக்கு மிகவம் அவசியம் என்று கூறியிருந்தார்.
மேலும் இதுதொடர்பாக ஸ்ரீதரனுக்கும், ஒரு கடிதத்தை அனுப்பி சமாதானப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து நேற்று தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் ஸ்ரீதரன்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் கழக செய்தித் தொடர்பாளர் அனூஜ் தயாள் கூறுகையில், முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஆகியோர் ஸ்ரீதரனை சமாதானப்படுத்தினர். இதையடுத்து தனது முடிவை அவர் திரும்பப் பெற்றார்.
தொடர்ந்து நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications