கோவில் நிலங்கள் 'ஏப்பம்'-இ.முன்னணி வேதனை
Subscribe to Oneindia Tamil

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான 3.03 ஏக்கர் நிலம் ஓசோன் குழுமத்தால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும், அதனைச்சுற்றி கட்டுமானப் பணிகள் செய்ய ஓசோன் குழுமத்திற்கு சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.
அறநிலையத்துறையே இதனை எதிர்த்துக் கடிதம் கொடுத்தும் கட்டுமனத்திற்கு அனுமதி அளித்த சென்னை வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையை நீதிமன்றமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும்.
இதுபோன்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் தொடர்ந்து ஏப்பம் விடப்படும் போக்கு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications