உதயசூரியன் சின்னம் கோரி சிரஞ்சீவி மனு
திருப்பதி: நடிகர் சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு உதயசூரியன் சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனிடம் மனு செய்துள்ளார்.
மீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை-நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி 14 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் படுதோல்வி அடைந்தது. அனைத்து சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு 18 தொகுதியில் மட்டும் வென்றது. மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த தோல்விக்கு தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரயில் என்ஜின் சின்னம் தான் காரணம் என்று சிரஞ்சீவி கருதுகிறாராம். இதனால் சின்னத்தை மாற்ற முடிவு செய்து தனது கட்சிக் கொடியில் சூரியன் இருப்பதால், உதயசூரியன் சின்னத்தை பெறத் திட்டமிட்டுள்ளார்.
அவரது கட்சியைச் சேர்ந்த உமா மல்லேஸ்வர ராவ், ராமச்சந்திரய்யா ஆகியோர் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்தனர்.
உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க முடியாவிட்டால் சக்கரம் சின்னம் ஒதுக்கும்படி கோரியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications