பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை
சென்னை: பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழகத்தி்ல் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையி்ல்,
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யும். தனியார் பள்ளிகளில் கட்டணம் குறித்து முடிவு செய்ய ஓய்வு பெற் நீதிபதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், மெட்ரிகுலேசன் துறை இயக்குனர், பொதுப்பணித்துறை இணை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள் பிரிவு), பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவின் பரிந்துரைப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் அமலுக்கு வந்தால் விதியை மீறி அதிக கட்டணம் வசூலிப்போரை 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். மேலும் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப வசூலிக்கவும் இந்த சட்டம் வழி செய்யும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications