கடலுக்கு சென்ற 7 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள், நான்கு நாட்களாக காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 13ம்தேதி நான்கு மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவரது இறந்த உடல் தனுஷ்கோடி அருகே 5வது தீடையில் கரை ஒதுங்கியது. நான்கு மீனவர்களும் சென்ற படகு உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. மற்ற 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இதேபோல மேலும் நான்கு மீனவர்கள் ஜூலை 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்று இதுவரை கரை திரும்பவில்லை. அவ்ரகளைக் கண்டுபிடிக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் அதில் பலன் ஏதும் இல்லை.
கடந்த சில நாட்களாக பாம்பன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications