குப்பைத் தொட்டிகளில் 2 பெண் சிசு உடல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், புழுதிவாக்கத்தில் குப்பைத் தொட்டிகளில் 2 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன. தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு வீசப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே கூவம் சாக்கடை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை ஒரு பெண் சிசு தொப்புக் கொடி அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது. இந்தக் குழந்தை பிறந்து மூன்றே நாட்கள் ஆனதாகும்.
அதே போல புழுதிவாக்கம் செங்கேணியம்மன் கோவில் அருகே குப்பைத் தொட்டியிலும் இன்னொரு பெண் குழந்தை பிணமாகக் கிடந்தது. இது பிறந்து ஒரே நாள் ஆனதாகும்.
இரு உடல்களையும் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications