பாலாறு: மக்களவையில் கைகோர்த்த திமுக-அதிமுக

வழக்கமாக அனைத்து விஷயங்களிலும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் இந்த இரு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து குரல் தந்ததை மக்களவையில் பிற கட்சி எம்பிக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
மத்திய விவசாயத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று மக்களவையில் விவாதம் நடநத்து. அப்போது பேசிய திமுக எம்பி ஆதிசங்கர்,
இந்த தடுப்பணைக் கட்டும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி கைவிடச் செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தமிழகம் தயாராக உள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றார்.
ஆதிசங்கருக்கு ஆதரவாகப் பேசிய அதிமுக எம்பி ஆனந்தன், மத்திய அரசிடமோ அல்லது தமிழக அரசிடமோ ஒப்புதல் பெறாமல் இந்த அணையை ஆந்திரம் கட்டுகிறது.
இதனால் மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இந்த தடுப்பணை கட்டப்பட்டால் வட தமிழகம் வறண்டு போய்விடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களி்ல் விவசாயமே நொடிந்துவிடும் என்றார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications