மன்மோகன் சிங்-ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு

பாக். விவகாரம், தீவிரவாதம், இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் வீட்டுக்குச் சென்ற ஹில்லாரியை, மன்மோகன் சிங் வரவேற்றார். அவருடன் அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள டிமோத்தி ரோமர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்திக்கிறார் ஹில்லாரி.
இந்த சந்திப்பின் போது இரு தரப்புக்கும் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்.குக்கு தொடர்ந்து உதவுவோம் - ஹில்லாரி
முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய ஹில்லாரி, தீவிரவாதத்தை ஒழிப்பதில் உண்மையான ஆர்வத்துடன், துணிச்சலுடன் பாகிஸ்தான் செயல்படுகிறது. இதை நான் பார்க்கிறேன்.
பாகிஸ்தான் அரசு மீதும், மக்கள் மீதும்தான் தீவிரவாதிகள் தாக்குகின்றனர். இதை அந்த அரசும் புரிந்து வைத்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் அனைவரையும் நாம் ஆதரிக்க வேண்டும். அந்த அடிப்படையில் பாகிஸ்தானையும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும். அதுதான் எங்களது முன்னுரிமையாகும். இதை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்.
ஒரு நாட்டின் பலத்தை ராணுவ பலத்தைக் கொண்டு நிர்ணயிக்க முடியாது. ராணுவம் தவிர்த்த வேறு பலங்களும் உள்ளன. அந்தக் கோணத்தில்தான் இந்தியா இப்போது வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications