பி.இ.-எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனுக்கு ஏக கிராக்கி
சென்னை: பொறியியல் நேர்காணலில், பெரும்பாலான மாணவ, மாணவியர் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவையே விரும்பித் தேர்வு செய்கிறார்கள்.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2 வாரம் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் சுமார் 20,000இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 80,000என்ஜினீயரிங் சீட்டுகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு மாணவ -மாணவிகள் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் இந்த பிரிவையே தேர்வு செய்திருக்கிறார்கள். அடுத்ததாக மோட்டார் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவை தேர்வு செய்கிறார்கள்.
கலந்தாய்வுக்கு தினமும் 3200 முதல் 3500 பேர் வரை அழைக்கப்படுகிறார்கள். இதனால் திட்டமிட்ட நாளை விட கவுன்சிலிங் முன் கூட்டியே முடிகிறது. கவுன்சிலிங்கை நீண்ட நாட்கள் நடத்தி தாமதம் செய்வதை தவிர்ப்பதற்காக இந்த முறை கூடுதலாக அமர்வு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதியன்று முடிவதாக இருந்த கவுன்சிலிங் 10ம் தேதிய முடியவுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியா கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்ட 18 சதவீதம் பேர் வரவில்லை. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.
முதல் கட்ட கவுன்சிலிங் 29ம் தேதி முடிகிறது. 2-வது கட்ட கவுன்சிலிங் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை
நடைபெறுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications