ஓய்வு பெறும் வயதை குறைக்கும் ஏர் இந்தியா!
டெல்லி: செலவுக் குறைப்பு மற்றும் நஷ்டம் தவிர்ப்பின் அடுத்த நடவடிக்கையாக ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 55 ஆகக் குறைக்க பரிந்துரைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இதன்மூலம் தற்போது ஏர் இந்தியாவில் பணியில் உள்ள 31000 பணியாளர்களில் 4000 பேர் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
ஏர் இந்தியா இந்த திட்டத்தை அறிவித்துவிட்டாலும், இன்னும் இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளை ஏர் இந்தியா தன்னிச்சையாக மீறுவது போல இந்த நடவடிக்கை அமைந்துள்ளதே.
இந்தத் திட்டம் இப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைதச்சர் பிரபுல் பட்டேலிடம் தரப்பட்டுவிட்டது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் வேலையிழக்கும் 4000 பேரில், 70 முதல்நிலை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களும் அடங்குவர். ஏர் இந்தியாவின் பொதுமேலாளரும் கூட பதவியை இழப்பார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications