'வலுவாக இருக்கும் எல்டிடிஇ சர்வதேச கட்டமைப்பு'
கொழும்பு: சர்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இன்னும் கட்டுக் குலையாமல் வலுவாகவே உள்ளது என்று கூறியுள்ளார் பெல்ஜியத்துக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்கா.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐரோப்பாவில் புலிகள் அமைப்பின் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது. புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இங்கு அந்த அமைப்பின் நிலை மாறவில்லை.
இங்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புலிகளின் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது.
இந்த போக்குக்கு ஐரோப்பிய யூனியன் முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி விடும்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களும், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு, ஐரோப்பிய யூனியன், கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் இன்னும் அகதிகள் அந்தஸ்தில்தான் உள்ளனர். அவர்கள் இலங்கையில் முழு அளவில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆரியசிங்கா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications