தொண்டாமுத்தூர்-ஸ்ரீவைகுண்டம் கோரும் காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போது இடைத் தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளில் இந்த இரு தொகுதிகளும் அடக்கம். எனவே இந்த இரு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்களது கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.
இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பது, ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது என்றார் தங்கபாலு.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications