வேட்டி ஊழல்-மதுசூதனன் அப்பீல் மனு விசாரணை
சென்னை: இலவச வேஷ்டி, சேலைகள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.
1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992ம் ஆண்டுக்கு பொங்கலுக்கு ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க அவற்றை கொள்முதல் செய்ததில் பெரும் முறைகேடு நடந்தது.
இந்த வேட்டி, சேலைகள் வாங்கியதி்ல் நடந்த கொள்முதலில் ரூ. 3.54 கோடி ஊழல் நடந்ததாக அப்போதைய அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமைச்சராக இருந்த முத்துசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் மேலும் 4 பேருக்கும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
2000ம் ஆண்டில் விதிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுசூதனன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications