ஒரிஸ்ஸா சட்டசபையில் பாம்பு-கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசா சட்டசபைக்குள் இன்று காலை பாம்பு புகுந்து விட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு அது. இன்று காலை 8 மணிக்கு அது செய்தியாளர்கள் அமரும் பகுதி வழியாக உள்ளே புகுந்தது. இதைப் பார்த்த சட்டசபை ஊழியர்கள், அதைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது சட்டசபைக்குள் நழுவி மறைந்து விட்டது.
இதையடுத்து சபாநாயகர் பிரதீப் குமார் அமத்துக்குத் தகவல் போனது. அவர் இன்றைய கூட்டத்தை உடனடியாக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சட்டசபைக்குள் புகுந்த பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் சல்லடை போட்டு தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை.
மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் இதுவரை பாம்பு கிடைக்கவில்லை. வனத்துறையினரின் உதவியை தற்போது சட்டசபை நிர்வாகம் அணுகியுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications