சட்டசபை இடைத் தேர்தல் - நாளை திமுக நேர்காணல்
சென்னை: ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட சீட் கோரி விண்ணப்பித்துள்ள திமுகவினரிடம் நாளை நேர்காணல் நடைபெறுகிறது.
தொண்டாமுத்தூர், பர்கூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து ஏராளமான திமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
இவர்களிடம் நாளை காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடக்கிறது.
நேர்காணல் முடிந்த பின்னர், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் தம்பி ராமையா, சாத்தையா ஆகியோர் இளையான்குடி தொகுதிக்கும், ஈ.வி.கே.சம்பத் பேரன் விஜய் கமல், இந்திரா உள்ளிட்ட சிலர் பர்கூர் தொகுதிக்கும் மனு கொடுத்தனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications