8 பெண்கள் கற்பழித்து கொலை: 'சைகோ' கைது
புதுக்கோட்டை: கடந்த 3 மாதங்களில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் அடுத்தடுத்து 8 பெண்களை கற்பழித்து, கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.
புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் தனியே வயலுக்குச் சென்ற 8 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதையெல்லாம் ஒரே நபரே செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
இந் நிலையில் கடந்த 10ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஆயிப்பட்டியில் வயலு்க்குச் சென்ற மகேஸ்வரி என்ற பெண்ணை கழுத்தை நெரிக்க முயன்றான் ஒருவன்.
அவரது சத்தம் கேட்டு பக்கத்துக்கு வயல்களில் இருந்து மக்கள் ஓடி வந்ததால் அவன் தப்பியோடிவிட்டான். ஆனால், அவன் வந்த டிவிஎஸ் 50 சிக்கியது.
இதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி (36) என்பவன் பிடிபட்டான்.
இவனிடம் விசாரணை நடத்தியதில் 8 பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இவனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவன் கிட்டத்தட்ட சைகோ கொலைகாரனாகவே மாறிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications