செப். 26ல் சனிப்பெயர்ச்சி-திருநள்ளாறில் ஏற்பாடுகள்
திருநள்ளாறு: புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி செப்டம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன,
இந்தியாவில் சனி்ஸ்வரருக்கு என தனி ஆலயம் உண்டு என்றால் அது திருநள்ளாரில் உள்ள சனிஸ்வரர் ஆலயம் தான்.
இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களும், பொது மக்களும் , பக்தர்களும் வந்து பயபக்தியோடு சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருநள்ளாறில் உள்ள இந்த ஆலயத்திற்கு தர்பாரண்யேஸ்வர சுவாமி என்ற பெயரும் உண்டு. வரும் செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகினறது.
செப்டம்பர் மாதம் 26 -ம் தேதி பிற்பகல் 3.27 மணிக்கு சனீஸ்வர பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னிராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அபிஷேகம், சிறப்பு பூசைகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட உள்ளன.
சனிப் பெயர்ச்சி விழாவிற்கு இரண்டு மாதங்கள் இருப்பினும் தற்போது முதலே அந்த பணயில் தீவீரம் காட்ட துவங்கியுள்ளது தேவஸ்தானம்.
இந்த சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications