ஷார்ஜா: திருமணமாகாமல் குழந்தை-பெண் கைது
ஷார்ஜா: திருமணமாகாமல் குழந்தை பெற்ற 20 வயது ஈரான் பெண்ணை ஷார்ஜா போலீஸார் கைது செய்துள்ளனர்.
அல் ஜஹாரா மருத்துவமனையில் வைத்து இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை. கள்ளத்தனமாக ஏற்பட்ட காதலால் கர்ப்பமான இவர் அல் ஜஹாரா மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். இதையடுத்து மருத்துவமனையில் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.
இதுபோல திருமணமாகாத பெண்கள் கர்ப்பம் தரித்து பிரசவத்திற்காக வந்தால் அவர்களை மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது. மாறாக உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தர வேண்டும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, பிரசவ வலியால் துடித்த பெண்ணை எப்படி அனுமதிக்காமல் துரத்த முடியும். அதனால்தான் பிரசவம் பார்த்த பிறகு போலீஸாருக்குத் தகவல் தந்தோம் என்று விளக்கியுள்ளது.
தற்போது அந்தப் பெண் ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications