மண்ணுக்குள் புதைத்திருந்த கள்ள நோட்டு கட்டுகள்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் பிரபலம். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு
செல்லப்படுகின்றன.
அதனால் மீன்களை வாங்கிச் செல்ல கேரள வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிடுவது வழக்கம்.அவர்களில் பலர் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே ராமேஸ்வரம் வங்கிகளில் பல முறை கள்ளநோட்டுடன் வந்த மீனவர்களை எச்சரிக்கை செய்து அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில், ராமேஸ்வரம் வேர்க்கோடு இந்திரா நகர் பகுதியில்
மண்ணுக்குள் புதைந்த நிலையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுக்கள் இருந்ததைப் பார்த்த மக்கள் அதிர்ந்தனர்.
இது குறித்து போலீசாருக்க தகவல் தந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications