தூத்துக்குடி-2 சரக்கு ரயில்கள் மோதி தடம் புரண்டன!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இரு சரக்கு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெட்டிகள் தடம் புரண்டன.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து டி.ஏ.பி. உரங்களை ஏற்றிக் கொண்டு ஈரோடுநோக்கி ஒரு ரரயில் சென்று கொண்டிருந்தது. மீளவிட்டான் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று கொண்டிருந்தபோது அதன் 2 வது பெட்டியின் இணைப்பு திடீரென துண்டிக்கவே, மீதமுள்ள 35 சரக்கு பெட்டிகள் பின்புறமாக நகர துவங்கின.
அந்தப் பெட்டிகள் மீளவிட்டான் ரயில் நிலையம் வழியாக தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயிலின் கடைசி பெட்டிகளில் மோதினது. இதில் 4 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன.
நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் கார்டு அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினார். விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications