இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு
Subscribe to Oneindia Tamil

ஜூலை 17-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 227 கோடி டாலர் (சுமார் ரூ.10,896 கோடி) அதிகரித்து, 26,618.70 கோடி டாலராக (ரூ.12,77,698 கோடி) உயர்ந்துள்ளது. இதற்கும் முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 26,391.70 கோடி டாலராக இருந்தது.
அதற்கு முந்தைய இரு வாரங்களில் அன்னியச் செலாவணி கையிருப்பு மொத்தம் 66.67 கோடி டாலர் குறைந்திருந்தது.
கடந்த சில வாரங்களாக காலமாக நாட்டின் பங்கு வர்த்தகம் நன்றாக நடப்பதால், பல அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இதனாலும் கையிருப்பு உயர்ந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications