2 நாட்களில் காங். வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு - தங்கபாலு
சென்னை: ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தலில் தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் காங்கிரஸுக்கு தரப்பட்டுள்ளன.
இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இன்று செய்தியாளர்களிடம் தங்கபாலு கூறுகையில்,
இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக பலர் விருப்ப மனுக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு கொடுக்கப்படும் விருப்ப மனுக்கள் இன்று மாலை வரை பெறப்படும். பின்னர் விருப்ப மனுக்கள் மீது இன்றிரவு மற்றும் நாளை பரிசீலனை செய்யப்படும். அதை தொடர்ந்து நாளை மாலை இம்மனுக்களின் முழு விவரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பின்னர் கட்சி தலைமையின் அனுமதியுடன் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இடைத்தேர்தலில் 5 தொகுதியிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனரே அதை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்றார் தங்கபாலு.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications