சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து - ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தவர் திடீரென பட்டாசுகள் வெடித்ததில் உடல் கருகி பலியானார்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் என்ற இடத்தில் பூமிநாதன் என்பவர் தனது வீட்டில் ரகசியமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார்.
தீபாவளிக்கான பட்டாசுகள் தயாரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் சிக்கி பூமிநாதன் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவரது வீடும் சேதமடைந்தது. சமீபத்தில்தான் சிவகாசி அருகே நடந்த பயங்கர பட்டாசு விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அனுமதியின்றி வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications