வாக்கு எந்திரத்துக்கு எதிராக வழக்கு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

இது தொடர்பாக வி.வி.ராவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்றும், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் வாக்குப் பதிவு எந்திரத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும்,
இதனால் அந்தக் குறைகளை சரி செய்யும் வரை அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அடங்கிய டிவிசன் பெஞ்ச், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் முன் வைக்குமாறும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கூறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications