கோவை பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை அண்ணா பல்லைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அண்ணாபல்லைக்கழக துணை வேந்தருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது இரண்டு நாட்களுக்குள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் பற்றி, பல்கலைக்கழக பதிவாளர் பழனிச்சாமி பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பல்கலைக் கழகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், அந்த கடிதத்திஸ் குறிப்பிட்டது போல வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. வேண்டும் என்று யாரோ மிரட்டல் கடிதத்தை அனுப்பி உள்ளதாக தெரிகிறது என்று
போலீசார் கூறுகின்றனர்.
இருப்பினும், மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை கண்டிப்பாக கண்டுபிடித்து கைது செய்வோம் என்கிறார் பெரியநாயக்கன் பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications